
நாக்பூர்: "முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு எதிராக, விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதன் மூலம், மத்திய அரசு, தன் அரசியல் சுயநலத்துக்காக, சி.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை, தவறாக பயன்படுத்துவது, அம்பலமாகிவிட்டது' என, பா.ஜ., கூறியுள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், ராணுவத்தின் தொழில்நுட்ப புலனாய்வு அமைப்பை, தவறாக பயன்படுத்தியதாகவும், அந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, காஷ்மீர் அரசை சீர்குலைக்க பயன்படுத்தியதாகவும், காங்கிரஸ் கட்சியினர், புது பூதத்தை கிளப்பிவிட்டு உள்ளனர். ...
No comments:
Post a Comment