
தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான சிமென்ட், ஒரு மூட்டை விலை, 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான, கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசின் தலையீடு காரணமாக மூட்டைக்கு, 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, 2007ல் ஒரு மூட்டை, 180 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை, படிப்படியாக உயர்ந்து தற்போது, 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிமென்ட் உற்பத்தியாளர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, வேண்டுமென்றே அவ்வப்போது விலையை உயர்த்துவதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.கடந்த மாத துவக்கத்தில், ஒரு ...
No comments:
Post a Comment