
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜாவோடு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறும் சுப்ரமணியசாமியின் குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்ற சாமியின் கோரிக்கை மனுவை நிராகரிக்கிறேன் என, சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று கோரி, கடந்த செப்டம்பரில் சி.பி.ஐ., கோர்ட்டில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் ...


No comments:
Post a Comment