
தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய பெரும்பான்மையோர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருந்தது. ஆனால், "காங்கிரசை விட்டால் நமக்கு வேறு வழியில்லை' எனக் கூறிய கருணாநிதி, அவர்களுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், நிறைய பேருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. காலையில் துவங்கிய கூட்டம், இரவு 7 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட, அதில் பேசிய அனைவரும், காங்கிரஸ் உறவைக் கைவிட வற்புறுத்தினர். திண்டுக்கல் லியோனி பேசுகையில், "நம் உழைப்பை ...


No comments:
Post a Comment