
சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது மகன்களை இரண்டு துறைகளுக்கும் தனித்தனி வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார். மூத்த மகன் அரசியலில் களமிறங்க பயிற்சி பெற்று வரும் நிலையில், இளையமகன் விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்படவுள்ளார். சினிமா மூலம் அரசியலுக்கு வந்து, தே.மு.தி.க., என்ற கட்சியை உருவாக்கி குறுகிய காலக்கட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பவர் விஜயகாந்த். இவருக்கு விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விஜய் ...


No comments:
Post a Comment