
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் 5 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா நிருபர்களிடம் கூறுகையில்: இந்த மாநிலத்தின் வளர்ச்சி பணிக்கள் முன்னிறுத்தி ஓட்டு கேகட்கிறோம். இங்குள்ள மாநில கட்சிகள், சாதி, மற்றும் பிரிவினைகளை கொண்டு ஓட்டு பெற்று வருகிறது. இங்கு 22 ஆண்டுகளாக இம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் பல கோடிகளை வீணாக்கி கட்டடம் எழுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தேவையா , வளர்ச்சி பணிகள் தேவையாக என்று மக்களிடம் கேட்கிறோம் .தற்போது நாம் நேர்மையான பிரதமரரை பெற்றுள்ளோம். கடந்த முறையை ...


No comments:
Post a Comment