
உத்தர பிரதேசம், ஓர் அழகான மாநிலம். "ஆஸ்திரேலியாவின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குச் சென்றால், உணவு, உடை, இருப்பிடம், பழக்க வழக்கம் என, அத்தனையும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியும், ஓர் தனி உலகம் போல் இருக்கும்' என்றார், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட். அந்தளவுக்கு, "வெரைட்டி' கொண்டது உ.பி., நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளது இந்த மாநிலம். சின்ன வயதில் நாம் படித்த இந்திய வரலாறு, அனேகமாக உத்தர பிரதேசத்தின் வரலாறாகத் தான் இருந்திருக்கிறது.இந்திய அரசு முத்திரையான, நான்கு ...


No comments:
Post a Comment