Saturday, 4 February 2012

Dinamalar.com |பிப்ரவரி 05,2012: ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாள் என் வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள்: அத்வானி

Dinamalar.com |பிப்ரவரி 05,2012
ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாள் என் வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள்: அத்வானி
Feb 12th 2004, 00:00

அயோத்தி: "புனித நகரமான அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் நாளே, என் வாழ்வின் லட்சியம் நிறைவேறும் நாள்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார். அயோத்தியில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில், நான் உறுதியாக இருக்கிறேன். சோம்நாத் கோவிலை கட்ட காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது போல், முந்தைய ராஜிவ் அரசும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அயோத்தியில், கடவுள் ராமர் சிலை உள்ள இடத்தில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டி ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment