
தி.மு.க.,வும் அதன் ஆதரவு வட்டாரமும், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே ஆவலுடன் எதிர்பார்த்த, அ.தி.மு.க. - தே.மு.தி.க. உறவு விரிசல், சங்கரன்கோவில் இடைத் தேர்தல் விவகாரத்தில், முச்சந்தியில் வைத்து ஒரேயடியாக உடைக்கப்பட்டு விட்டது. சட்டசபைத் தேர்தலில், அ.தி. மு.க., கூட்டணியில் தே.மு. தி.க., இடம் பெற்றது, அந்த கூட்டணிக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்தது. அதனால், அக் கூட்டணியை எப்படியும் உடைத்திட, அ.தி.மு.க.,வில் அதிகார மையமாக செயல்பட்ட ஒரு தரப்பும், தி.மு.க.,விலேயே உட்பகையை, ஊதி வளர்க்கும் ஒரு ஊடகத் தரப்பும் பெருமுயற்சி மேற்கொண்டன. சட்டசபைத் தேர்தலின் போதே, ...


No comments:
Post a Comment