
சென்னை: ""சட்டசபையின் மூத்த உறுப்பினர் ஒருவர், சட்டசபைக்கு வராமல், சபையையும், வாக்காளர்களையும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். அண்ணாதுரையின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு, இப்படி பேசியிருப்பது, அண்ணாதுரையின் மீது எத்தகைய மரியாதையை வைத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார். சட்டசபையில், முதல்வர் ஆற்றிய பதிலுரை: உள்நோக்கத்துடன் சபையில் வாதங்களை எடுத்து வைக்கலாம். கருத்துக்கு கருத்து, வாதத்திற்கு வாதம், புள்ளி விவரத்திற்கு புள்ளி விவரம், சொல்லுக்கு சொல் என்ற அடிப்படையில், அவர்கள் உரையாற்றி ...


No comments:
Post a Comment