
சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்களின் அச்சங்கள் மற்றும் உணர்வுகளை அறிய, மாநில அரசின் சார்பில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு அறிக்கை அடிப்படையில் மாநில அரசு, மேல் நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை அடுத்து, கூடங்குளம் பிரச்னையில் பல மாதங்களாக நீடிக்கும் இழு பறிக்கு விடிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். அப்போதுஅவர் ...


No comments:
Post a Comment