
ஈரோடு: ஈரோடு, "காலைக்கதிர்' பத்திரிகை அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்த ஈரோடு அ.தி.மு.க., மேயர் மல்லிகா, போட்டோ கிராபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாநகராட்சி கட்டடங்களை நேற்று முன்தினம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை, கட்சிக்காரர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. இதை, "காலைக்கதிர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டது.நேற்று காலையில், "காலைக்கதிர்' அலுவலகத்திற்கு போன் மூலம் பேசிய மேயர் மல்லிகா, "என்னை எதிர்த்து செய்தி வெளியிடுகிறீர்கள்; இதை ...


No comments:
Post a Comment