Thursday, 1 December 2011

முகப்பு: கடையடைப்பு இல்லை..!

முகப்பு
MYPNO,பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்,Encyclopedia of Portonovo, Parangipettai
கடையடைப்பு இல்லை..!
Dec 1st 2011, 21:27

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் இந்த முடிவால் வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கடைகளை திறக்க வழி ஏற்படும்   இதனை எதிர்த்து  அகில இந்திய வர்த்தக சங்கம் சார்பில் இன்று  நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment