
சென்னை: அதிகாரத்தை பயன்படுத்தி, தன் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைசேர்ந்தவர் குமார் என்ற சேஷாத்ரி குமார்,64. இவர், நவ., 29ல், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு : என் தந்தை நாராயணசாமியால் வாங்கப்பட்டு, சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று, என் தந்தையால் பெயரிடப்பட்ட இடத்தில், என் பங்காக கிடைத்த இரண்டரை கிரவுண்டில், நான் 4,445 சதுரடிக்கு கட்டடம் கட்டி வசித்து வந்தேன். பின், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் ...


No comments:
Post a Comment