
சென்னை: சில்லரை வணிகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்தது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால், தமிழகத்தின் முக்கிய மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. வியாபாரிகள் அடுத்த கட்ட போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர். சில்லரை வணிகத்தில் (மல்டி பிராண்ட் ரீடெய்ல்) 51 சதவீதமும், சிங்கிள் பிராண்ட் சில்லரை வணிகத்தில் 100 சதவீதமும், நேரடி அன்னிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ...


No comments:
Post a Comment