
ஓசூர்: ஓசூர் நகராட்சியில், ஒரு கோடி ரூபாய் செலவழித்து துணைத்தலைவரான பாஸ்கரன், விபத்தில் பலியானதால், துணைத்தலைவர் தேர்தலில் ஓட்டுபோடுவதற்காக, அவரிடம் வாங்கிய, 77 லட்சம் ரூபாயை அனைத்து கட்சி கவுன்சிலர்களும், ஆதரவற்ற அவரது மூன்று குழந்தைகளுக்கு திருப்பி வழங்க முடிவு செய்துள்ள சம்பவம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வை சேர்ந்த பாலகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்றார். ஆனால், 45 வார்டுகளில் அ.தி.மு.க., வெறும், 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், துணைத்தலைவர் ...


No comments:
Post a Comment