
விழுப்புரம்: ""இரு மாநில மக்களிடையே மோதலை தூண்டிவிடும், கேரள அரசை டிஸ்மிஸ் செய்யாவிட்டால், மத்திய அரசிலிருந்து, தி.மு.க., தனது ஆதரவை திரும்பப் பெறுவதோடு, தமிழர்களுக்காக ஓரணியில் திரண்டு, குரல் கொடுக்க வேண்டும்'' என, பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். விழுப்புரத்தில், நேற்று காலை நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை பூதாகரமாக்கி, தமிழர்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில், கேரள காங்., அரசு துணை நிற்கிறது. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், காங்., உள்ளிட்ட கட்சியினர், இரு மாநில ...


No comments:
Post a Comment