
புதுடில்லி: "2ஜி' ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அடுத்த வாரத்தில் இருந்து, தன் தரப்பு வாதத்தை, கோர்ட்டில் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி, துவங்கிய விசாரணையின்போது, ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில், மூன்றாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., ...


No comments:
Post a Comment