
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு நேரமே சரியில்லை எதாவது ஒரு பிரச்னை அவரை துரத்திக்கொண்டே இருக்கிறது ,தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்கள் ஆனால் இவர் கைப்பட்டதெல்லாம் பாழா மாறி வருகிறது என்பது தான் உண்மையும் கூட. ஸ்பெக்ட்ரம் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்: இது கேரள மாநிலத்தில் நடக்கும் ஒரு இடைத்தேர்தலுக்காகத்தான் இந்த விவகாரம் பெரிது படுத்தப்படுகிறது என்றார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சரவையில் அங்கம் ...


No comments:
Post a Comment