
சென்னை: கேரள காங்கிரஸ் தலைவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தன் பதவிக்கு எழுந்துள்ள ஆபத்தைத் தவிர்க்க, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பணிந்தார். சென்னை கூட்டத்தில் "இடைத்தேர்தல் அச்சம்' என்று, தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக, நேற்று அறிவித்தார். தமிழக காங்கிரஸ் சார்பில், முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசின் நிலை குறித்த விளக்கக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், ""காங்கிரசில் உள்ள அனைத்து தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். அதில், காங்கிரஸ் கட்சியை ஒருமுகமாகக் காண ...


No comments:
Post a Comment