
சென்னை: ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திவரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, நேற்று சென்னை வந்தார். ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி, லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் அவர் பங்கேற்ற கூட்டத்தில், அதிக அளவு மக்கள் வெள்ளம் இல்லை. இந்தக் கூட்டத்தில் பேசிய ஹசாரே,"லோக்பால் மசோதா நிறைவேறுவது சந்தேகம்' என்று கூறினார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி போராடி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மற்றபடி,இவர் சென்னையில் நேற்று இருந்ததற்கான பரபரப்பு அறிகுறி ஏதும் காணப்படவில்லை. இந்திய ...


No comments:
Post a Comment