
தேனி: முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியில் இருந்து, 136 அடியாக குறைக்கப்பட்டதால், தென் மாவட்டங்களில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து தரிசு நிலங்களாக மாறி உள்ளது. பென்னிக்குக் கட்டிய பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 155 அடி. அணை பாதுகாப்பை கருதி நீர் மட்டத்தை 152 அடியாக பென்னிக்குக் நிலை நிறுத்தினார். அணையின் குறைந்தபட்ச நீர் மட்ட உயரம் 136 அடி. அணையில் 136 அடிக்கு மேல் வரும் நீர் மட்டுமே மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேறும் வகையில், அணை அமைந்துள்ளது. அணையில் எப்போதுமே கிடக்கும் நீரின் அளவு 104 அடி. ஆக அணையில் 104 அடிக்கு ...


No comments:
Post a Comment