
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கோவை தொழில் துறையினரை மிரட்டி, கருத்துரிமையைப் பறிக்கும் வகையில், அடாவடி செயல்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு வேடிக்கை பார்ப்பதால், தொழில் துறையினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேச நலன் மற்றும் நாட்டின் மின்தேவையை மூலாதாரமாகக் கொண்டு, 14 ஆயிரம் கோடி ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள், 99 சதவீதம் முடிவுற்றுவிட்டன. திட்டமிட்டபடி மின் உற்பத்தி துவங்கவிருந்த நிலையில், திடீரென ...


No comments:
Post a Comment