
லோக்பால் மசோதாவின் மீதான விவாதம், திட்டமிட்டபடி பார்லிமென்டில் துவங்கியது. இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரசும், பா.ஜ.,வும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்து, காரசாரமாக மோதிக் கொண்டன. மசோதா பற்றி பேசுவதைக் காட்டிலும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியதால், சபையில் பரபரப்பு நீடித்தபடி இருந்தது. மசோதாவை நிலைக் குழுவுக்குத் தான் அனுப்ப வேண்டுமென்று பா.ஜ., கூற, மசோதாவை நிறைவேற்றவில்லை எனில் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரசும் சாபம் கொடுக்க, லோக்பால் மசோதா விவாதம் களைகட்டியுள்ளது.கிறிஸ்துமஸ் இடைவேளையை முடித்துக் ...


No comments:
Post a Comment