
நாட்டின் மிக முக்கிய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., 2011ம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் வரை, 689 வழக்குகள் மூலம், 911 அரசுப் பணியாளர்களை, சட்டத்தின் வலைக்குள் கொண்டு வந்துள்ளது.இந்தியாவில் நடக்கும் மிக முக்கிய குற்றங்கள் அனைத்தும், மாநில அரசின் விருப்பத்தின் பேரிலோ, கோர்ட் உத்தரவின் பேரிலோ, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சி.பி.ஐ.,யும், தன்னிடம் உள்ள சிறப்புப் பிரிவான, ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ், இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.அரசு ...


No comments:
Post a Comment