
பெங்களூரு: டில்லியில், பாரதிய ஜனதா கட்சி மேலிடத் தலைவர்களை, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா சந்தித்த அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் நேற்று கூட்டம் நடத்தியுள்ளார். பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சர்கள் உதாசி, உமேஷ் கட்டி, முருகேஷ் நிரானி, சோமண்ணா, லட்சுமண் சவதி, ÷ஷாபா, ரேணுகாச்சார்யா உட்பட பல எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் அமைச்சர் உதாசி கூறியதாவது: தலைமை தொடர்பாக, டில்லி மேலிடத் தலைவர்கள் மேற்கொள்ளும் ...


No comments:
Post a Comment