
சென்னை: ""அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார். காங்கிரஸ் கட்சியின், 127வது ஆண்டு தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின் வெளியே வந்த இளங்கோவனை நிருபர்கள் சந்தித்து, "அன்னா ஹசாரே போராட்டத்திற்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்து, அவரது திருமண மண்டபத்தை உண்ணாவிரதம் இருக்க கொடுத்திருக்கிறாரே?' என்ற கேள்வியை ...


No comments:
Post a Comment