
புதுடில்லி : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதற்காகவே டில்லியில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் நடப்பதோ தலைகீழாக. சமீபத்தில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிபர அடிப்படையில் மற்ற நீதிமன்றங்களை விட விரைவு நீதிமன்றங்களில் மிகக் குறைந்த அளவிலான வழக்குகளே தீர்க்கப்படுகின்றன. விரைவு நீதிமன்றங்கள் : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரிய அளவில் ...
No comments:
Post a Comment