
 புதுடில்லி :கட்சிப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்களுக்காக, மாதாந்திர கண்காணிப்பு முறையை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் அறிமுகப்படுத்தி உள்ளார்.இதுதொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:விவரம் சொல்லணும்: இந்த ஆண்டு இறுதியில், மத்திய பிரதேசம், டில்லி, ராஜஸ்தான் உட்பட, ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன் அடுத்த ஏழு மாதங்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது. இதனால், கட்சிப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளை முடுக்கி விடும் பணியில், காங்., துணைத் தலைவர், ...
  			                                                                        
No comments:
Post a Comment