
 முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்கும், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில், நாளை நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற, வகுப்பு கலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.முதன்முறையாக கிராமத்தில்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், கடந்த, 6 மற்றும் 7ம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 50க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு ...
  			                                                                        
No comments:
Post a Comment